Special Announcement - Released to media on 11th April 2020
Read More
- Regulator of the Insurance Industry
Regulation… Supervision… Development - The IRCSL serves to protect policyholders, develop a robust supervisory & regulatory
regime and promote a sustainable insurance industry - கொள்கை உருவாக்குபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் எனும்
இரு சாராருக்கும் அவர்களின் பாதையை வெற்றி - நாங்கள் கைத்தொழிற்துறை மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மை கருதி பாதுகாவலர்…அதிகாரம்
அளிப்பவர்…… அபிவிருத்தியாளர்……செயலில் உள்ள ஒழுங்குமுறைப்படுத்துனர் என கலவையான பல வகிபாகங்களை ஆற்றுகின்றோம். - சவால்களை சந்திப்பதற்கு புதுமையான மற்றும் நடைமுறையான
தீர்வுகளை உருவாக்க பங்குதாரர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகின்றோம். - எதிர்காலத்திற்கான வரைபடம் தெளிவாக உள்ளது மற்றும் எங்கள்
இலக்குகளை நோக்கி முன்னேறுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் - பொதுமக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் மற்றும் தொழில்முறைக்கான
வாய்ப்புகளை வழங்கும் சூழலை நாங்கள் தொடர்ந்து வளர்ப்போம் - காப்புறுதித்துறையின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பற்றைப்
பாரமரிப்பதற்கான எங்கள் கவனத்தை தொடர்வதுடன், வளர்ச்சியின் பாதையில் செய்வதற்கு முயற்சிப்போம்.