Invitation for Expressions of Interest - Actuarial Consultant Advertisement Terms of Reference (ToR)
Read More
Regulator of the Insurance Industry
Regulation… Supervision… Development
The IRCSL serves to protect policyholders, develop a robust supervisory & regulatory
regime and promote a sustainable insurance industry
கொள்கை உருவாக்குபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் எனும்
இரு சாராருக்கும் அவர்களின் பாதையை வெற்றி
நாங்கள் கைத்தொழிற்துறை மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மை கருதி பாதுகாவலர்…அதிகாரம்
அளிப்பவர்…… அபிவிருத்தியாளர்……செயலில் உள்ள ஒழுங்குமுறைப்படுத்துனர் என கலவையான பல வகிபாகங்களை ஆற்றுகின்றோம்.
சவால்களை சந்திப்பதற்கு புதுமையான மற்றும் நடைமுறையான
தீர்வுகளை உருவாக்க பங்குதாரர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகின்றோம்.
எதிர்காலத்திற்கான வரைபடம் தெளிவாக உள்ளது மற்றும் எங்கள்
இலக்குகளை நோக்கி முன்னேறுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்
பொதுமக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் மற்றும் தொழில்முறைக்கான
வாய்ப்புகளை வழங்கும் சூழலை நாங்கள் தொடர்ந்து வளர்ப்போம்
காப்புறுதித்துறையின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பற்றைப்
பாரமரிப்பதற்கான எங்கள் கவனத்தை தொடர்வதுடன், வளர்ச்சியின் பாதையில் செய்வதற்கு முயற்சிப்போம்.
















